காமன் வெல்த் விளையாட்டு போட்டிகள் நடத்துவதால் இந்தியர்கள் பெருமை கொள்ளலாம், இந்தியாவுக்கும் பெருமை
முதலில் இதனால் இந்திய மக்களுக்கு என்ன லாபம் என்று பார்ப்போம் ௩௫௦௦௦ கோடி ரூபாய் செலவு .
௧.வெளிநாட்டு மக்கள் இந்தியா வருவார்கள் எதில் வருவார்கள் விமானத்தில் ,அப்போ விமான நிறுவனகளுக்கு வருமானம் ,
௨.எங்கே தங்குவார்கள் ௫ ஸ்டார் ஹோடேல்களில் அவர்களுக்கும் வருமானம்.
௩.தொலைகட்சிகளுக்கும் வருமானம் ஒளிபரப்புவதால். சாதாரண குடிமக்களுக்கு என்ன பயன் .!!!!!!!!!!!!!!!!!!
சனி, 21 ஆகஸ்ட், 2010
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)