
ஜெமினி டிவி பார்த்துகொண்டிருந்தேன் அப்பொழுது பையா பாடல் ஓடிகொண்டிருந்தது அடடா மழைடா பாடல் அதில் மழைக்கு பதில் வானா என்று வார்த்தை அப்பொழுது யோசித்தேன்
வாணா என்பது தெலுங்கில் மழையை குறிக்கிறது.
ஆனால் தமிழில் வானம் என்பது ஆகாயத்தைகுறிக்கிறது.தென்னிந்தியர்கள் அனைவரும் ஒரு மொழி குடும்பத்தை சார்ந்தவர்கள். ஆரம்பத்தில் வானம் என்று அனைவரும் அழைத்துள்ளனர். வானத்திலிருந்து வரும் நீரை மழை என்று தமிழன் பெயர் வைத்தான் . ஆனால் தெலுங்கர்கல் வாணா என்றே அழைக்கின்றனர் ,தமிழர்கள் சிந்தித்து செயல் படுகிறார்கள் தெலுங்கர்கள் அப்படியே பழமையை பின்பற்றுகிறார்கள் என்று தோன்றுகிறது .முதல் பதிவுதவறுகள் இருந்தால் மன்னிக்கவும்